"நைட் தூங்கலன்னா ரைனோ வரும்"
.
.
"கூர்க்கா சத்தம் கேட்டதும் லைட் ஆஃப் பண்ணிடனும், இல்லன்னா நைட்ல நாய்ல்லாம் பறந்து பறந்து ஜன்னல்கிட்டே வரும்"
.
.
"கிச்சு கிச்சு பண்ணா கொம்பு முளைக்கும்"
.
.
.
"துணியை/கர்ச்சீப்பை வாயில வைச்சா வால் முளைக்கும்"
'இதெல்லாம் இனிமே நான் நம்ப மாட்டேன் ஆச்சி, பொய் சொல்லியா என்னை ஏமாத்திக்கிட்டிருக்கே!!' என்ற கண்டுபிடிப்புக்குப் பிறகு, இவையெல்லாம் காலாவதியாகிவிட்ட நிலையில் (அவ்வ்வ்...)
"நைட் ல அழறவங்க மேல பேட் வந்து ஒட்டிக்கும்" என்று (ஒரே தடவைதான்!அதுவும், இரவு 12 மணிக்கு படம் பார்க்கணும் என்று அழுதபோதுதான்) சொல்லிவிட்டேன்.
இப்போது இரவானால் பேட்டை நினைத்து நாந்தான் பயந்துபோகிறேன்.
"ஆச்சி, பேட் (வவ்வால்) எப்படி நம்ம மேல ஒட்டிக்கும்?கம் இருக்குமா? ஏன் அது நைட்ல நம்மளை தேடி தேடி வரும்? "
"ம்ம்..அது வந்து நம்ம கைல தொங்கும்."
"ஆச்சி, அது தலைகீழதான தொங்கும். ஆயா சொன்னாங்க."
"ஆமாம்"
"ஆச்சி, அது தலைகீழா தொங்கினா அதுக்கு 'குடலேத்தம்' வராதா?"
"ம்ஹூம்....அது நேச்சரே அப்படிதான்."
"ஓ..அப்போ நேரா தொங்கினாதான் அதுக்குல்லாம் 'குடலேத்தம்' வருமா,ஆச்சி?"
!!!
(அவ்வ்வ்வ்....எகொச!!) இதோடு மட்டும் முடிஞ்சா பரவாயில்லையே!!
"ஆமா ஆச்சி, பேட்லாம் பகல்லதான தூங்கும். எங்க தூங்கும்?"
" நாம காட்டுக்கு போகும் போது வாயை திறந்து தூங்கிட்டிருந்தா பேட் என்ன பண்ணும்?"
" பேட்டோட குழந்தை தலைகீழ நடக்க கத்துக்கும்போது விழுந்துட்டா அவங்க அம்மா என்ன பண்ணுவங்க?"
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!