


(Picture courtesy : Google)






இன்னைக்கும் யாரோ என்னோட சைக்கிள்லே ஸ்டிக்கர் ஒட்டி வச்சிருந்தாங்க. ஆட்டின் ஸ்டிக்கரும் க்யூபிட் ஸ்டிக்கரும். அன்னைக்கு மாதிரியே லேடீஸ் பார்லேயும் ஹாண்டில் பார்லேயும் . போன வாரம் வெள்ளிக்கிழமை ஒரு பேப்பரை செருகி இருந்தது. அதுலேயும் இந்தே ஹாட்டின்தான்.நல்லவேளை,யாரும் பாக்கறதுக்கு முன்னாடி எடுத்து போட்டுட்டேன். வீட்டுலே சொல்லலமா வேணாமான்னு வேற தெரியல. ஏற்கெனவே ஆயா வேற என்னை சந்தேகப்படற மாதிரி தெரியுது. அன்னைக்கு ஜூனைத், பிரபு, ரேணு, சபீனா-லாம் வீட்டுக்கு வந்துட்டு போனப்போ வேற, ஒரு மாதிரி சொன்னாங்க. 'எதுக்கு உனக்கு படிக்கற வயசுலே இவ்ளோ ஃப்ரேண்ட்ஸ்'- ன்னு. எனக்கு ஸ்கூல் ஃபுல்லா ப்ரெண்ட்ஸ் இருக்காங்க..அப்புறம் ட்யூஷன். அதுவும் அன்னைக்கு பார்த்து மேத்ஸ் ட்யூஷன் சீக்கிரம் முடிஞ்சுடுச்சு. 'எங்க வீட்டுக்கு வாங்க'ன்னு நாந்தானே கூப்பிட்டேன். அதுவுமில்லாம,'உன் ப்ரெண்ட்ஸ் யாரை வேணா வீட்டுக்கு கூப்ட்டு வா'ன்னு தானே பெரிம்மா சொல்லியிருக்காங்க. சனிக்கிழமை (30.1.2010) மாலை புத்தக வெளியீடு நடக்கும் இடம்:
தீபிகா செண்டர்
22, டெய்லர்ஸ் சாலை
கீழ்ப்பாக்கம் கார்டன்
(ஈகா தியேட்டர் பக்கத்துச் சந்து)
சென்னை
ஞாயிறு (31.1.2010) காலை புத்தக வெளியீடு நடக்கும் இடம்:
இக்ஷா மையம்
பாந்தியன் சாலை
(மியூசியம் அருகில்)
எக்மோர்
இதனை வாசிக்கும் நண்பர்கள், தங்களுக்குத் தெரிந்த இலக்கிய ஆர்வலர்களுக்கும் இந்த இடமாற்ற விபரத்தைத் தெரியப்படுத்தி உதவுங்கள்.

