லோஷனின் பதிவுகளை படித்திருக்கிறேன். அவரது கைது குறித்த செய்தியை டிசே மற்றும் பெயரிலி பதிவுகளின் வாயிலாக அறிந்தப் போது மனம் கனத்துப் போயிற்று. எனக்கு மனதில் சட்டென்று தோன்றியது...அவரது வலைப்பூவில் அவரது குட்டிக் குழந்தையின் படம் போட்டிருப்பாரே...அந்த குழந்தை கஷ்டப்படுமே என்றுதான்! அவரது, ஏங்க வைக்கிறாய் மகனே.. பதிவை ரசித்துப் படித்திருக்கிறேன்!
தூயாவின் லோஷன்: அந்த குழந்தை தேடுமே பார்த்ததும், எழுதத் தோன்றியது!
யாவும் நலம்பெற பிரார்த்தனைகளைத் தவிர என்னால் செய்யக்கூடியது ஒன்றுமில்லை...ஆனால் பிரார்த்தனைகளால் செய்யக் கூடாதது ஒன்றுமில்லை!! (இதுவே எனது நம்பிக்கை!!)
11 comments:
எனது ப்ரார்த்தனைகளும்.
எனது பிரார்த்தனைகளும்...
நிச்சயம் எனது பிரார்த்தனைகளும்..
பிரார்த்தனையில் நானும் இணைகிறேன்.
சீக்கிரமே விடுவிக்கப்படவேண்டும் என்ற நம்பிக்கையோடு பிரார்த்திக்கிறேன்!
சீக்கிரமே விடுவிக்கப்படவேண்டும் என்ற நம்பிக்கையோடு பிரார்த்திக்கிறேன்!
விடுதலைக்காக நம்பிக்கையோடு இருப்போம்
நிச்சியமாய் பிரார்த்தனைகள் விடிவைத்தரும்.
எனது பிரார்த்தனைகளும்
லோஷன் கைதான செய்தியைப் படித்தபோது முதலில் இதேதான் நானும் நினைத்தேன். பிராத்திக்கிறேன் :)
நன்றி நண்பர்களே...நமது பிரார்த்தனைகளை எல்லாம் வல்ல ஆண்டவன் செவிமடுத்ததை, லோஷனின் விடுதலை செய்தி வாயிலாக அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்!!
லோஷனின் விடுதலை குறித்து மகிழ்ச்சியே.
இனி அந்த குழந்தை மகிழுமே.
Post a Comment