பப்புவுக்காக புத்தகங்கள் வருடம்
முழுவதும் வாங்கிக்கொண்டேதான் இருப்போம். அதனால், புத்தக கண்காட்சியில்
வாங்கியது பற்றி பெரிதாக கண்டுக்கொள்வதில்லை. G+ ல் - ரதியும், சுந்தரியும் 'கைய
புடிச்சு இழுத்ததாலே'...இந்த லிஸ்ட்! :)
வசந்தா பதிப்பகம்:-
இவை நான் வாங்கியவை (பப்புவுக்காக)
1.தமிழில் எழுதுங்கள் - புலவர்.ராச கோபாலன் - ரூ 20
2.ஏட்டுச்சுரைக்காய் (பள்ளிச் சிறுவர்கள் நடிப்பதற்கேற்ற நாடகங்கள்) கரிகாலன் - ரூ 20
3.கள்ளனுக்குப் பாதி
குள்ளனுக்குப் பாதி - முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் - ரூ 30
நேஷனல் புக் ட்ரஸ்ட்:-
(தமிழில் இருப்பவை நாங்கள் வாங்கியவை. ஆங்கிலத்தில் இருப்பவை பப்பு தேர்வு செய்தவை)
நம் நதிகள் - அழ.வள்ளியப்பா - ரூ 16
(ஏற்கனவே, ஸ்கூல்ல யமுனாவை பத்தி சொல்லிகுடுத்து ஒரு பெரிய செலவு வைச்சாங்க! "ஆச்சி, நான் ஸ்கூல்ல பார்த்தேன்ப்பா, யமுனா எப்படி பெருசா வருது தெரியுமா...அதை பார்க்க போலாமாப்பா?")
வீரர் கதைகள் - ராஜேந்திர அவஸ்தி - ரூ 13
கடற்புரத்து கிராமம் - அனிதா தேசாய் - ரூ 35
இளவரசனும் பவழக் கடலும் - டைசாகு இகேடா - ரூ 45
புத்திசாலிப் பெண் கமலா - தினேஷ் புரோகித் - ரூ 13
என் வெள்ளைக் குதிரை - அமரேந்திர சக்ரவர்த்தி - ரூ 11
Neelu and Peelu - Rs.25
Maharaja Ranjit Singh - Rs.14
The best thirteen - Collection of the best stories from 13 languages of India) Rs.70
Jungle Fun - Rs 85
Bhakta Salbega - Rs 25
Sona's Adventures - Rs.30
SriRatna Kim Suro - The legend of an Indian princess in Korea- Rs.110
Mysteries of the Past Archaeological sites in India - Upinder Singh - Rs.45
Test your word power - New student book agency - Rs. 60
Fairy tales 2 - NavNeet
புக்ஸ் ஃபார் சில்ரன் :-
ஓநாயின் புத்தாண்டு கொண்டாட்டம் சோவியத் சிறார் கதைகள் யூமா.வாசுகி -- ரூ 80
பூப்பூவாய் ஒரு உலகம் - டிரினா பாலஸ் - ரூ 30
*************************
குழந்தைகளுக்கான புத்தகங்களுக்கு எங்களுடைய ஃபேவரைட் பக்கங்கள் :-
http://www.uread.com/ - http://www.penguinbooksindia.com/
http://www.zubaanbooks.com/ (young zubaan)
http://www.mangobooks.net/
http://www.nbtindia.gov.in/
http://www.tarabooks.com/ - 'சுனாமி பேரலை தந்த கதை' அருமையான புத்தகம்
Tulika - Only Fact & Fiction
Pratham books
பெரும்பாலும், ஆன்லைனில்தான் வாங்குவது.. ரெவ்யூ கிடைக்கிறதோட, புத்தகத்தோட சில பக்கங்களையும் அமேசானில் பார்க்க கிடைக்கும்! (இல்லைன்னா, வெறும் ஹைப் னாலே டைட்டில் மட்டும் பார்த்து வாங்கிட்டு, கையை சுட்டுக்கிறதோட, பப்பு, முன்னாடி பெரிய பல்பாகிடுமே!) :)

2 comments:
வாழ்த்துக்கள்...
Thanks for the list... really useful.. SP
Post a Comment