சின்னஞ்சிறு வயதில் கார்ட்டுன் மாந்தர்களை பிடித்திருந்தது. ஏழு அல்லது எட்டு வயதில் வஉசியைப் பிடித்திருந்தது, தம்பிக்கு அந்தப் பெயர்தான், அதுவும் தலைப்பெழுத்தையும் சேர்த்தே வைக்க வேண்டுமென அடம்பிடிக்குமளவிற்கு! பள்ளி பருவத்தில், ஒரு சம்மர் கேம்பில், இதே கேள்வியை எதிர்கொண்டபோது, எனது பிடித்தவர்கள் பட்டியல், அன்ட்ரூ அகாஸி, Gaby (Gabriella sabatini), பிரபாகரன், வீரப்பன் மற்றும் நாடியா கோமோன்ஸ்க்கி(ஜிம்னாஸ்டிக் வீராங்கனை) என்றிருந்தது! கல்லூரி பருவத்தில், கிரண் பேடியும், ஷாருக்கும், வீன்ஸ் வில்லியம்ஸூம், கலாமும் என்று பட்டியல் வளர்ந்தது!
one fine day, I learnt, எங்கோ இருப்பவர்களை விட, நமக்கு மிக மிக அருகில், நம் வாழ்வின் அங்கத்தினர்களின் தாக்கமே அதிகமென்றும், அவர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் உண்டென்றும்,அவர்களும் தூண்டுகோல்களேயென்றும்!!
இப்போதெல்லாம், இவரைப் பிடிக்கும் அல்லது பிடிக்கவில்லையென்று சொல்லிவிடமுடிவதில்லை! ஒருவேளை நான் வளர்வது நின்று விட்டதாவெனத் தெரியவில்லை..ஆனால், ஒவ்வொரு மனிதரிடமும் ஏதோவொன்று எனை ஈர்த்தபடிதான் இருக்கிறது! பிடிக்காத பகுதி வந்தால் தள்ளிவிட்டு படிப்பதும், பிடித்திருந்தால் திரும்பத் திரும்ப படிப்பதுபோல, தள்ளி இருப்பதும், அருகாமைப்படுவதுமாய்.. சுவாரசியமாகத்தான் இருக்கிறது, புத்தகம் படிப்பதைப் போல் மனிதர்களை படிப்பதும்!
என்னைக் கவர்ந்தவர்கள் எனும் தொடர்பதிவுக்கு சகோதரர் ஜமால் அழைத்திருந்தார். மிகத் தாமதமாக பதிவிட்டிருக்கிறேன்....தவறாக எண்ணமாட்டீர்கள் என் நினைக்கிறேன்!! எல்லோரும் மனசை பிழியறமாதிரி எழுதியிருக்கறதால எதுக்கும் நானும் என் பங்குக்கு அதையே செய்யனும்னுதான் சின்னதா எழுதிட்டேன்! :-) அப்புறம் இந்த டேக்கை விருப்பமிருப்பவர்கள் தொடரலாம்..
26 comments:
\\ஒவ்வொரு மனிதரிடமும் ஏதோவொன்று எனை ஈர்த்தபடிதான் இருக்கிறது\\
நன்றாக சொன்னீர்கள்
முன்பை விட இப்பொழுது இன்னும் நன்றாக வளர்கிறீர்கள் என்பது அந்த பத்தியில் வெளிப்படுகிறது.. :)
vanga nabare .. pathivugal eppadi irunthuchu padichingala nalla pathivual sila irukuthu padichi pidcha votta podunga
//எங்கோ இருப்பவர்களை விட, நமக்கு மிக மிக அருகில், நம் வாழ்வின் அங்கத்தினர்களின் தாக்கமே அதிகமென்றும்//
//ஒவ்வொரு மனிதரிடமும் ஏதோவொன்று எனை ஈர்த்தபடிதான் இருக்கிறது! பிடிக்காத பகுதி வந்தால் தள்ளிவிட்டு படிப்பதும், பிடித்திருந்தால் திரும்பத் திரும்ப படிப்பதுபோல//
arumaiyana eluthukkal thodranthu eluthungal valthukkal for be part of jamal blog
//ஒவ்வொரு மனிதரிடமும் ஏதோவொன்று எனை ஈர்த்தபடிதான் இருக்கிறது! பிடிக்காத பகுதி வந்தால் தள்ளிவிட்டு படிப்பதும், பிடித்திருந்தால் திரும்பத் திரும்ப படிப்பதுபோல, தள்ளி இருப்பதும், அருகாமைப்படுவதுமாய்.. சுவாரசியமாகத்தான் இருக்கிறது, புத்தகம் படிப்பதைப் போல் மனிதர்களை படிப்பதும்!
//
முல்ஸ் செம செம செம !!! :))
//அன்ட்ரூ அகாஸி//
எனக்கும் இவரோட சேர்த்து ஸ்டெஃபி யை ரொம்பவே பிடிக்கும்.. :))) வீரப்பன் ...இவரையும்... :))
Gabriella sabatini), - ஸ்டெஃபி கூட ஆடும் போது மட்டும் பிடிக்காது :)
இது போங்கு ஆட்டம், விலாவாரியா எழுதணும், முகில் உட்பட ;)
//
ஒவ்வொரு மனிதரிடமும் ஏதோவொன்று எனை ஈர்த்தபடிதான் இருக்கிறது! பிடிக்காத பகுதி வந்தால் தள்ளிவிட்டு படிப்பதும், பிடித்திருந்தால் திரும்பத் திரும்ப படிப்பதுபோல
//
:) நிதர்சனமான உண்மை
நல்ல பதிவு :)
//
இது போங்கு ஆட்டம், விலாவாரியா எழுதணும், முகில் உட்பட ;)
//
நானும் வழிமொழிகிறேன் !
நல்ல பதிவு.
வாழ்த்துகள்.
//வ்வொரு மனிதரிடமும் ஏதோவொன்று எனை ஈர்த்தபடிதான் இருக்கிறது! பிடிக்காத பகுதி வந்தால் தள்ளிவிட்டு படிப்பதும், பிடித்திருந்தால் திரும்பத் திரும்ப படிப்பதுபோல, தள்ளி இருப்பதும், அருகாமைப்படுவதுமாய்.. சுவாரசியமாகத்தான் இருக்கிறது, புத்தகம் படிப்பதைப் போல் மனிதர்களை படிப்பதும்!//
சும்மா நச்சுனு சொல்லியிருக்கீங்க :) சூப்பரப்பு :D
//G3 said...
//வ்வொரு மனிதரிடமும் ஏதோவொன்று எனை ஈர்த்தபடிதான் இருக்கிறது! பிடிக்காத பகுதி வந்தால் தள்ளிவிட்டு படிப்பதும், பிடித்திருந்தால் திரும்பத் திரும்ப படிப்பதுபோல, தள்ளி இருப்பதும், அருகாமைப்படுவதுமாய்.. சுவாரசியமாகத்தான் இருக்கிறது, புத்தகம் படிப்பதைப் போல் மனிதர்களை படிப்பதும்!//
சும்மா நச்சுனு சொல்லியிருக்கீங்க :) சூப்பரப்பு :D
//
ஆமாம் ஜி3 சொன்ன மாதிரி நல்லா சொல்லியிருக்கீங்க !
/ஒவ்வொரு மனிதரிடமும் ஏதோவொன்று எனை ஈர்த்தபடிதான் இருக்கிறது/
ரிப்பீட்டு
நீங்க பழைய ஆள் போல இருக்கே.. ;-)
நான் கூட நாடியா பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன்..
http://majinnah.blogspot.com/2008/07/blog-post_30.html
//எங்கோ இருப்பவர்களை விட, நமக்கு மிக மிக அருகில், நம் வாழ்வின் அங்கத்தினர்களின் தாக்கமே அதிகமென்றும்,//
very true..
ஒவ்வொரு மனிதரிடமும் ஏதோவொன்று எனை ஈர்த்தபடிதான் இருக்கிறது! பிடிக்காத பகுதி வந்தால் தள்ளிவிட்டு படிப்பதும், பிடித்திருந்தால் திரும்பத் திரும்ப படிப்பதுபோல, தள்ளி இருப்பதும், அருகாமைப்படுவதுமாய்.. சுவாரசியமாகத்தான் இருக்கிறது, புத்தகம் படிப்பதைப் போல் மனிதர்களை படிப்பதும்!//
ஆச்சி அசத்திப்புட்டீங்க.
அப்ப எங்களையெல்லாம் நீங்க படிக்கிறீங்களா..
நான் எத்தனாவது பக்கம், கரெக்ட்டா சொல்லனும்.
பிரபாகரன், வீரப்பன்
எனக்கும்,
வீரப்பன் இறந்தபோது மிகவும் வருந்தினேன்.
ரொம்ப நாளா உங்க பதிவை விடாம படிக்கறேன்..ஆனா பின்னனூட்டம் மட்டும் போட்டதில்லை.
பப்புவோட ஒவ்வொரு செயலும் ரொம்பவே ரசிக்கறமாதிரி தான் எழுதறீங்க.வாழ்த்துக்கள்.
நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தால்....யாராரெல்லாம் எங்கெங்கே நிற்கிறார்கள் என்று அறிந்து அவர்களை நினைவு கூர்ந்த விதம் நல்லாருக்கு.
மனமெனும் கேணியை தூர்வாரியது போல்.
//எல்லோரும் மனசை பிழியறமாதிரி எழுதியிருக்கறதால எதுக்கும் நானும் என் பங்குக்கு அதையே செய்யனும்னுதான் சின்னதா எழுதிட்டேன்! :-)//
simply superb!!
சின்னஞ்சிறு வயதில் கார்ட்டுன் மாந்தர்களை பிடித்திருந்தது. ஏழு அல்லது எட்டு வயதில் வஉசியைப் பிடித்திருந்தது, ///
ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு ஹீரோக்கள்!
பெரிய வீராங்கனையா வந்திருக்க வேண்டியவங்க நீங்க.
ஒவ்வொரு மனிதரிடமும் ஏதோவொன்று எனை ஈர்த்தபடிதான் இருக்கிறது//
sari thaan:)
நல்ல பதிவு ...
இந்தியா எவ்வளவு பெரிய விராங்கனையை இழந்து விட்டது.
/*எங்கோ இருப்பவர்களை விட, நமக்கு மிக மிக அருகில், நம் வாழ்வின் அங்கத்தினர்களின் தாக்கமே அதிகமென்றும், அவர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் உண்டென்றும்,அவர்களும் தூண்டுகோல்களேயென்றும்!!*/
உண்மை... நன்றாகச் சொன்னீர்கள்...
//வ்வொரு மனிதரிடமும் ஏதோவொன்று எனை ஈர்த்தபடிதான் இருக்கிறது! பிடிக்காத பகுதி வந்தால் தள்ளிவிட்டு படிப்பதும், பிடித்திருந்தால் திரும்பத் திரும்ப படிப்பதுபோல, தள்ளி இருப்பதும், அருகாமைப்படுவதுமாய்.. சுவாரசியமாகத்தான் இருக்கிறது, புத்தகம் படிப்பதைப் போல் மனிதர்களை படிப்பதும்!
//
நீங்களும் நம்ம கட்ச்சிதானா ??
நான் சேர்வது தவறோ என்று பல முறை குற்ற உணர்ச்சியுடன் இருந்திருக்கிறேன்.
பரவா இல்லை என் செட்டுலே நிறைய பேரு இருக்கீங்கப்பா :)
\\ஒவ்வொரு மனிதரிடமும் ஏதோவொன்று எனை ஈர்த்தபடிதான் இருக்கிறது
//
இது மிகவும் சரியான கருத்து முல்லை.
அருமையா சொல்லி இருக்கிறீர்கள் !
சிறிய பதிவாக இருந்தாலும், கவர்ந்த பதிவு.
Post a Comment