தலைப்பும்:)! ஒரு பைசா, ரெண்டு பைசா, மூணு பைசா எல்லாம் நியாபகம் இருக்கிறதா:)? ஒரு பைசா சதுர வடிவிலும் உண்டு. சின்ன வட்ட வடிவத்தில் செப்புக்[செம்பு] காசாகவும் வரும்.
நன்றி ராமலஷ்மி..தலைப்பு வந்து, "my two cents " ன்னு சொல்றதோட தமிழாக்கம்! பைசா-வெல்லாம் எங்க பாட்டி சொல்லித்தான் தெரியுமேதவிர, பார்த்ததுல்லாம் இல்ல! எங்க காலத்து மினிமம் சாக்லேட் - 25 பைசா!
நன்றி கவிதா, பூர்ணிமா, அமித்து அம்மா, சசிரேகா!
நன்றி நசரேயன், தாமிரா, குடுகுடுப்பை, MayVee , அமுதா!
20 comments:
ஆகா... படத்துல ஒரு பின் நவீனத்துவம் ஒளிஞ்சு இருக்கு.. எதிர்காலத்தில் பப்பு ஒரு பெரிய ப்ளாக்கராக வர வாய்ப்பு உள்ளது.
ரைட்டு :))
பப்பு பிட் களத்துல தொபுக்கடீர்ன்னு குதிச்சாச்சு :))
பப்பு கலக்கல்ஸ் :0
//தமிழ் பிரியன் said...
ஆகா... படத்துல ஒரு பின் நவீனத்துவம் ஒளிஞ்சு இருக்கு..
///
இது வரைக்கும் நீ மட்டும்தாம் அந்த ஒளிஞ்சு இருக்கறா பின் நவீனத்துவத்தை பார்த்திருக்க தம்பி ! மரியாதையா எனக்கு மட்டும் சொல்லிடுப்பா ப்ளீஸ்....!
நாம கிறுக்குவதை விட குழந்தை நல்லா தான் கிறுக்கி இருக்கா:-))
super pic :))
:)
நல்லாவே இருக்கு ...
அருமை:)!
தலைப்பும்:)! ஒரு பைசா, ரெண்டு பைசா, மூணு பைசா எல்லாம் நியாபகம் இருக்கிறதா:)? ஒரு பைசா சதுர வடிவிலும் உண்டு. சின்ன வட்ட வடிவத்தில் செப்புக்[செம்பு] காசாகவும் வரும்.
பொறுமையாக அழகாக வரைந்து இருக்கிறாள்.. இன்னும் பப்புவிடமிருந்து நிறைய பைசாவை எதிர்பார்க்கிறோம்.. :))
@தமிழ்பிரியன்..
//இது வரைக்கும் நீ மட்டும்தாம் அந்த ஒளிஞ்சு இருக்கறா பின் நவீனத்துவத்தை பார்த்திருக்க தம்பி! மரியாதையா எனக்கு மட்டும் சொல்லிடுப்பா ப்ளீஸ்....!//
ரீப்பிட்டூ.. :)
// தமிழ் பிரியன் said...
ஆகா... படத்துல ஒரு பின் நவீனத்துவம் ஒளிஞ்சு இருக்கு.. எதிர்காலத்தில் பப்பு ஒரு பெரிய ப்ளாக்கராக வர வாய்ப்பு உள்ளது.
//
ரிப்பீட்டேய்ய்ய்ய்
:)-
keep rocking pappu
paravaa ilaaye...nalla irukkay!keep it up darling!
//ஆகா... படத்துல ஒரு பின் நவீனத்துவம் ஒளிஞ்சு இருக்கு.. எதிர்காலத்தில் பப்பு ஒரு பெரிய ப்ளாக்கராக வர வாய்ப்பு உள்ளது. //
நானும் மறுபடி ௬கிவிக்றேன்
அழகு.!
வால் பாப்பா
super :-))
:-)
நன்றி தமிழ்பிரியன்..வாலுக்கு கலர் கொடுக்காததை கரெக்டா புரிஞ்சுகிட்டீங்களே!! :-)
நன்றி ஆயில்ஸ்..எல்லாம் உங்களுக்குப் போட்டியாதான்!!
நன்றி கானாஸ்!
நன்றி அபி அப்பா..யாருக்கு மெசேஜ் சொல்றீங்க! :-)
நன்றி திவ்யா, மிஸஸ்.டவுட், ஜமால்!

Post a Comment