
நினைவு வைத்திருந்து வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் பப்புவின் சார்பாக நன்றி!
அழகிய ஈ-கார்டு அனுப்பிய ராமலஷ்மி- க்கும், மொபைலில் அழைத்து வாழ்த்திய அமித்து அம்மாவுக்கும், பதிவில் வாழ்த்திய பூந்தளிர் தீஷூவிற்க்கும், அருமையான வாழ்த்துக்கள் அனுப்பிய வெயிலானுக்கும், தமிழ்ப் பிரியனுக்கும்,
மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றிகள் பல!
8 comments:
அவ்வ்வ்.. எனக்கு ஒரு மெயில் கூட வர்ல.. உவ்ம்ம்..
மீ த பர்ஸ்ட்
பப்பு சூப்பரூ! :))
Hi Pappu,
You are welcome.
அசத்துறேம்மா.
படமெல்லாம் சூப்பர்! வாழ்த்துக்கள் பப்பு! காது மட்டும் குத்தினா...மாமாவுக்கு இல்லம்மா.. உனக்கு தான்.. இன்னும் சூப்பரா இருக்கும்.. :)
அடடா, மிஸ் பண்ணிட்டேனே. ஆனாலும் belated birthday wishes :):):)
வாவ் சூப்பர்ப். அட்டகாசமா இருக்கு கார்டும் பப்புகுட்டியின் போஸும்.
ஒரு நாளைக்கு சென்னை வந்து ஒரு நாள் ஃபுல்லா பப்புவ போட்டோவா எடுத்து தள்ளனும். :)
நன்றி தாமிரா, என்ன மெயில்? நான் பதிவில் மட்டும்தானே சொல்லிக் கொண்டிருந்தேன்!! இந்த நன்றி பதிவு மெயில் அனுப்பியவர்களுக்காக போட்டிருந்தேன்!
நன்றி ஆயில்ஸ், இதுதான் ஆல்பத்தின கவர்!
நன்றி ராமலஷ்மி! பப்புவிற்கு உங்கள் கார்டை காண்பித்தேன்!! ரசித்தாள்!
நன்றி தமிழ் பிரியன்!
ஓ யெஸ் குத்திடலாமே, நீங்க இங்க வாங்க..கம்மல், ஜிமிக்கி எல்லாம் வாங்க்கிட்டு ஓக்கே வா!!
நன்றி ராப்!! :-)
நன்றி நிலா அப்பா,
அது அவளது ஆல்பத்தின் கவர்!! கண்டிப்பா, நிலாவை சந்திக்க ஆவல்!!
Post a Comment