பப்புவை சார்ட் பேப்பரில் ட்ரேஸ் செய்து கொடுத்தேன். அவளது ட்ரேஸ் செய்த உருவத்தை பார்க்க அவளுக்கு மிகுந்த எக்சைட்மெண்ட்.
அதில் கண்கள், காதுகள்,தலைமுடி என்று உறுப்புகளை அவளாகவே வரைய வேண்டும். சாம்பல் நிறத்தில் இருபுறமும் இருப்பவை காதுகள்! புருவங்கள், காதில் தொங்கல்கள் என்று எல்லாவற்றையும் வரைந்தாள். அவளது உடையில் இருந்தது போல பூவும்.
வண்ணமடிக்க விருப்பப் பட்டாள். பாதிக்கு மேல் போரடித்து விட்டது போல! :-)
On the whole, we had fun in this activity!
13 comments:
சித்திரமும் கைப்பழக்கம். போரடித்தால் விட்டு விடலாம்:)! இன்னொரு நாள் முழுவதுமாய் செய்வாள்.
பப்பு, அந்தப் பூ ரொம்ப அழகா இருக்கு.
பாஸ்
"Trace me!" or "Trace u!"
nice:-)
முழுசா செய்ய கை வலிச்சிருக்கும்பாவம்
:)
பிஞ்சுக் கை வரைந்த ஓவியம்.
யெஸ்! கண்டு பிடிச்சிட்டேன். துப்பறியும் சாம்பு! சரியா பப்பு? :-))
What a beautiful modern art!!!
படம் எல்லாம் வரைவீங்களா
//பப்பு, அந்தப் பூ ரொம்ப அழகா இருக்கு.//
:-))
Avalaye trace panni varaya sonnathu...Nice creative idea!
குழந்தைக்கு கைவலித்திருக்கும்பா. அழகான பின்க் பூ பப்பூ.
அழகான பப்பூ...
தமிழீழ வரைபடம் மாதிரி இருக்கு ஆச்சி
சூப்பர் ஐடியா முல்லை.. நாங்க கூட முயற்சி செய்கிறோம்
Post a Comment