
ஜெயந்தி அளித்த வைர விருதினை இவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
மாதேவி
அன்னு
எம் ஏ சுசிலா
அமைதிச்சாரல்
சுந்தரா
நசரேயன்
தீஷூ
ஜமால்
தீபா
டம்பி மேவீ
ஜெயந்திக்கு அன்பும் நன்றியும்! :-)
பப்பு கார்னர் :
அம்மா வயித்துலே பொறந்தா அம்மா பாப்பாவா இருப்பாங்களா? அப்பா வயித்துலே பொறந்தா அப்பா பாப்பாவா இருப்பாங்களா? (அதாவது அம்மாவைப் போல/அப்பாவைப் போல)
15 comments:
Congratulations to one and all!
And, thanks to Pappu for being the sweet pappa she is!
ஆஹா...அதுக்குள் ரெண்டாவது விருதா? நன்றி சந்தனமுல்லை
விருதுக்கு நன்றி, அதிலே இருக்கிற அந்த ஐந்து காரட் வைரம் எங்கே?
thanks for sharing the award with us madam.
Keep Smiling. Enjoy Living
mayvee
விருது பெற்றதற்கும் அதை பகிர்ந்து கொண்டதற்கும் வாழ்த்துக்கள்
விருது பெறுபவர்களுக்கு வாழ்த்துக்கள்.
விருது குடுத்தவங்களுக்கும் வாங்கிக்கிட்டவங்களுக்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் முல்லை.
வைர விருதுக்கு நன்றி முல்லை. அது கோஹினூர் வைரம்தானே :-)))
ஜெயந்தியிடம் விருது பெற்ற உங்களுக்கும்,உங்களிடம் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
விருதுக்கு நன்றி முல்லை!
நீங்க கொடுத்த வைரம் ஜொலிக்குது :)
//அம்மா வயித்துலே பொறந்தா அம்மா பாப்பாவா இருப்பாங்களா? அப்பா வயித்துலே பொறந்தா அப்பா பாப்பாவா இருப்பாங்களா? (அதாவது அம்மாவைப் போல/அப்பாவைப் போல)//
பப்புவுக்கு அப்பா பாப்பா வேணும்னு ஆசை வந்திருச்சோ? :)
நீங்கள் விருது பெற்றதற்குவாழ்த்துகள்.
எனக்கு விருது வழங்கியதற்கு மிக்க நன்றி.மிக்கமகிழ்ச்சியுடன் நீங்கள் வழங்கிய விருதை ஏற்றுக்கொள்கிறேன்.
அன்பின் சந்தனமுல்லை,
தங்களுக்குக் கிட்டிய விருதை என்னுடன் பகிர முன்வந்த உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி கூறி அதை மகிழ்வுடன் ஏற்கிறேன்.
யாவருக்கும் வாழ்த்துகள்
என் பெயரும் இணைத்தமைக்கு நன்றிகள்.
விருது பெற்றதற்கும் அதை பகிர்ந்து கொண்டதற்கும் வாழ்த்துகள்.
Post a Comment