Sunday, January 24, 2010

உப்பு, புளி, காரம்





உப்பு, புளி, காரம் என்ற மூன்று நண்பர்களைப் பற்றிய கதை.
'வெறும் குழம்பு சாப்பிட்டார்கள், சூப்பரா இருந்தது' என்பதெல்லாம் கதையில் இல்லை.

15 comments:

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

புளியா ... ஹா ஹா ஹா

கொட்ரிவிட்டார்கள் - ச்சோ ச்சுவீட்

வெறூஊஊஊஊஊஊம் குளம்பு சாப்பிட்டார்கள் - ஹா ஹா ஹா

கையேடு said...

:)) உப்பு புளி காரம்.. இனித்தது..

பா.ராஜாராம் said...

எனக்கு வீடியோ பார்க்கமுடியலையே...வெறும் செவ்வகம் மட்டுமே உள்ளது.மிஸ் யூ-டா பப்பு.

:-(

sathishsangkavi.blogspot.com said...

உப்பு புளி காரம்.. OK....

ப்ரியமுடன் வசந்த் said...

ஆஆஆ காரம்ம்....மொளகா...

பப்பு க்யூட்...!

நிஜமா நல்லவன் said...

ஹா..ஹா..ஹா பப்பு செல்லம் கலக்குறாங்க:)

Anonymous said...

சூப்பர் என்று நாங்களும் சொல்லிவிட்டோம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எனக்கும் வீடியோ வரவில்லையே.. நேற்றும் முயற்சி செய்தேன்.

அகஆழ் said...

அருமை !!
கையேடு கூறியது போல்
”உப்பு புளி காரம்.. இனித்தது.”

☀நான் ஆதவன்☀ said...

ம்ம்ம்ம் ரூம்ல போய் பார்க்கிறேன்

கோமதி அரசு said...

எனக்கு வீடியோ பார்க்க முடியவில்லை.
சிறு கை அளாவிய கூழ் இனிப்பது போல் பப்புவின் உப்பு, புளி ,காரமும்
இனிமை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பா.ராஜாராம் said...

எனக்கு வீடியோ பார்க்கமுடியலையே...வெறும் செவ்வகம் மட்டுமே உள்ளது.மிஸ் யூ-டா பப்பு.

:-(
எனக்கும் ஒன்னும் தெரிலையே, பப்பு வீடியோவில பேசுனதா ?

S.A. நவாஸுதீன் said...

பப்பூ................... யூ ஆர் சோ................ ச்வீட்ரா குட்டிமா.

Deepa said...

//எனக்கு வீடியோ பார்க்கமுடியலையே...வெறும் செவ்வகம் மட்டுமே உள்ளது.மிஸ் யூ-டா பப்பு.

:-(//

எனக்கும் தான். :-(((

அன்புடன் அருணா said...

எனக்கும் வீடியோ வரவில்லையே..