.
.
...என்னை வந்து பாரே...
போடி போடா...
எனது முறைப்பை பார்த்ததும்,
அதுலே அப்படிதான் வருது.. என்று சொல்லிவிட்டு தொடர்ந்து பாடுகிறாள், எனது முறைப்பையும் சட்டை செய்யாமல்!! முளைச்சு மூணு இலை...ஹ்ம்ம்!!

”நான் எப்போ இந்த ஊருக்கு வந்தேன்..”
பேபியா இருக்கும்போது.
என்னா பண்ணிட்டிருந்தேன்?
தூங்கிட்டேயிருந்தே!
ஏன் இப்போ தூங்காம இருக்கேன்?
பெரிய பொண்ணாயிட்டே இல்ல..அதான்..இப்போ விளையாடறே, புக்ஸ் படிக்கறே..நைட்லே தான் தூங்கறே!
நான் பேபியா இருந்தப்போ நீயும் என்கூட பேபியா இருந்தியா?!
.
.
.And the argument goes on!!
பப்பு எப்போது பிறந்தாள், எப்படி இருந்தாள், அவள் பேபியா(?) இருந்தப்போ என்ன செய்தாள் என்று அறிந்துக்கொள்வதில் மிகவும் விருப்பம்.

அம்மா-பேபி விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தோம். நான் அவள் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும். அவள் எனக்கு புத்தகம் படித்துக்காட்டுவாள். சாப்பிட வைப்பாள். எல்லாம் ஆக்ஷந்தான்! புத்தகத்தில் K - kitten இருந்ததை அவள் Cat என்று சொல்ல நான் திருத்தினேன். உடனே பப்பு கேட்டாள்,
”நீ எனக்கு அம்மாவாகலாம்னு பாக்கிறியா?”
19 comments:
/*
”நீ எனக்கு அம்மாவாகலாம்னு பாக்கிறியா?”*
super :-))
//பப்பு எப்போது பிறந்தாள், எப்படி இருந்தாள், அவள் பேபியா(?) இருந்தப்போ என்ன செய்தாள் என்று அறிந்துக்கொள்வதில் மிகவும் விருப்பம்.
///
பப்பு மட்டுமல்ல எல்லாருக்குமே அந்த நினைப்பு இருக்கு!
பட் ஆச்சி மாதிரி எல்லாத்தையும் ரெக்கார்டு பண்ணிவைச்சிருகிடலயே அம்மாக்கள் :(
(வரலாறு முக்கியமாச்சே!)
//
”நீ எனக்கு அம்மாவாகலாம்னு பாக்கிறியா?”//
super :-))
முல்லை, சிரிப்பு தாங்க வில்லை.நன்றி மகளே.
குழந்தைகளுடனான வாழ்க்கை மிகவும் இன்பமானது. எனது குழந்தைகள் பெரியவர்களாகிவிட்டார்கள். உங்கள் பதிவைப் பார்க்கும்போது அவர்களது குழந்தைப்பருவம் ஞாபகத்திற்கு வருகிறது.
இந்தப் பதிவு மிகவும் அவசியமானது. பப்பு பெரியவளானதும் அசைபோட நன்றாக இருக்கும்.
//முளைச்சு மூணு இலை//
Looks like fourth leaf on tmw?
Is her 4th birthday on tmw?
Best wishes..........
'நான் பேபியா இருந்தப்போ நீயும் என்கூட பேபியா இருந்தியா?!
So sweeeeeeeeeeeeeeeet pappu
”நீ எனக்கு அம்மாவாகலாம்னு பாக்கிறியா?”*
:))))))))))
”நீ எனக்கு அம்மாவாகலாம்னு பாக்கிறியா?” //
ஹாஹாஹா... அழகு.
:)
அருமை முல்லை!
//நான் எப்போ இந்த ஊருக்கு வந்தேன்..”
பேபியா இருக்கும்போது.
என்னா பண்ணிட்டிருந்தேன்?
தூங்கிட்டேயிருந்தே!
ஏன் இப்போ தூங்காம இருக்கேன்?
பெரிய பொண்ணாயிட்டே இல்ல..அதான்..இப்போ விளையாடறே, புக்ஸ் படிக்கறே..நைட்லே தான் தூங்கறே!
நான் பேபியா இருந்தப்போ நீயும் என்கூட பேபியா இருந்தியா?!
.
.
.And the argument goes on!!//
வாவ்!
//”நீ எனக்கு அம்மாவாகலாம்னு பாக்கிறியா?”//
:)))
குழந்தைகள் நம்மை ஏற்றுக் கொள்ளாவிட்டால் . . .நாம் எந்தக் குழந்தைக்கும் பெற்றோராக முடியாது.
/
K - kitten இருந்ததை அவள் Cat என்று சொல்ல நான் திருத்தினேன். உடனே பப்பு கேட்டாள்,
”நீ எனக்கு அம்மாவாகலாம்னு பாக்கிறியா?”
/
விளையாட்டுன்னு வந்திட்டா ரூல்ஸ்லாம் ஃபாலோ பண்ணனும்ல
:))))))))))))))))
choooooo sweeeet!
”நீ எனக்கு அம்மாவாகலாம்னு பாக்கிறியா?”*
:)))))))))))
அடுத்தவாட்டி பப்பு சாரி குறிஞ்சி மலர் இல்லாம கோவை வராதிங்க.. ஆள் வச்சி அடிப்போம்.
கடைசி வரி படிச்சிட்டு கன்னாபின்னான்னு சிரிச்சிட்டேன் போங்க.. :))
//”நீ எனக்கு அம்மாவாகலாம்னு பாக்கிறியா?”
//
Very Cute :)
////
”நீ எனக்கு அம்மாவாகலாம்னு பாக்கிறியா?”//
super :-))//
ரிப்பீட்டே :)
//நீ எனக்கு அம்மாவாகலாம்னு பாக்கிறியா//
அதானே!!!:-))
Post a Comment