அம்மாக்களின் பகிர்வுகளை அறிமுகப்படுத்தத்தான் இந்தப் பதிவு..(ஆரம்பிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலானாலும்..ஹிஹி)
புது டெம்ப்ளேட் வடிவமைப்புடன் அம்மாக்களின் பகிர்வுகள்!
வடிவமைப்பில் பெரிதும் உதவிய ஐடியாமணி கைப்புள்ள மோகன்ராஜ்-க்கும், மிகுந்த ஆர்வமுடன் ஒவ்வொன்றையும் நேர்த்தியாக செய்துமுடித்த திருமுருகனுக்கும் (கைப்ஸ்-ன் நண்பர்) நன்றிகள் பல!
அம்மாக்களின் பகிர்வுகள் - குழந்தைவளர்ப்பையும், அம்மாக்களின் உலகையும் பேசும் குழு வலைப்பூ - எங்களது நம்பிக்கைகளையும், அணுகுமுறைகளையும் பேசும் வலைப்பூ!
உங்கள் எண்ணங்களயும் கருத்துகளையும் அங்கே பகிர்ந்துக் கொள்ள வரவேற்கிறோம்! :-)
7 comments:
கொள்ளை அழகு :) முக்கியமா தலைப்புப்படம்
எழுத்துரு மட்டும் கொஞ்சம் மாத்தலாம் அல்லது அளவை குறைக்கலாம்.
கலக்குங்க மக்களே :)
வாழ்த்துக்கள் அம்மாக்களின் பகிர்வுகள் வலைப்பூவிற்கு!
என்னைய மாதிரி குட்டி பசங்க அடம் பண்ணாம சமர்த்தா இருக்கறதுக்கு எப்படி அழகா சமர்த்தா அம்மாக்கள் பணி செய்யணும்ங்கறதை பத்தி இன்னும் நிறைய தகவல்களை சொல்லுங்க ஒ.கே!
உங்கள் பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள்!
எங்கள் பகிர்வுகள் தொடரும்:)!
வாழ்த்துக்கள்!
sure sure!!:)
புது வடிவம் மிக நன்றாக அழகாக இருக்கிறது.
வடிவமைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)
அம்மாக்களின் பகிர்வில் உள்ள அனைத்து அம்மாக்களுக்கும் வாழ்த்துக்கள் ;)
பதிவின் முகப்பை பார்த்தவுடன் உங்களிடம் கேட்கலாம் என்றிருந்தேன். நீங்களே விளக்கப்பதிவிட்டு விட்டீர்கள்.
நேர்த்தியான வார்ப்புரு.
எல்லாரும் சொன்ன மாதிரி header image செம cute :)) அதுலயும் பசங்க எழுதற மாதிரியே க் விட்டுட்டு அப்புறம் சேத்திருக்கறது....
யாரோட ஐடியாவா இருந்தாலும் பாராட்டுக்கள் :)))
வாழ்த்துக்கள் அம்மாக்களின் பகிர்வுகள் வலைப்பூவிற்கு!
Post a Comment