Sunday, August 23, 2009

And, Now...

கையில்லாத ஒரு சிறிய கவுன் ஒன்று, என்னிடம் இருந்தது. பள்ளிவிட்டு வந்ததும் அதை அணிந்து கொண்டு, பலகணியில் நின்று தெருவை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பேன்.

வெகுசுவாரசியமாக இருந்தது, வாழ்க்கை!

எப்படியோ தொலைந்துபோனது அந்த கவுன் ஒருநாளில்..அதனுடன் எனது குழந்தைத்தனமும்!

37 comments:

ராஜா | KVR said...

//தொலைந்துபோது//

தொலைந்து போனது

ராஜா | KVR said...

கையில்லாத சிறிய கவுன் ஒன்று

என்னிடம் இருந்தது

பள்ளிவிட்டு வந்ததும்

அதை அணிந்துகொண்டு பலகணியில் நின்று

தெருவை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பேன்

எப்படியோ தொலைந்துபோது அந்த கவுன் ஒருநாளில்

[இப்படி எழுதினா ஒரு நல்ல கவிதை கிடைக்கிற மாதிரி இருக்கே!! பேஸ்ட் பண்ணாம விட்டுப்போன வரிகளைச் சேர்த்தால் அதன் கவித்துவம் மிஸ் ஆகிடும்ன்னும் தோணுது]

ஆயில்யன் said...

லவ்லி!

பாஸ் ஆக்சுவலி இது மாதிரியான பதிவுகள்தான் இப்ப ப்ளாக்கர்ஸை அடுத்த கட்டத்திற்கு - அடுத்த தளத்திற்கு- எடுத்து செல்லக்கூடியவை

கண்டினியூ!

கண்டினியூ !!

அன்புடன் அருணா said...

என்னாது???அவ்வ்ளோதானா?...அழகான ஒரு பதிவாகியிருக்கவெண்டியது...ம்ம்ம்ம்

வெங்கிராஜா said...

அப்போ ஸ்ரேயா கைக்குழந்தைன்றீங்க? ரைட்டு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ஆயில்யன் said...
லவ்லி!

பாஸ் ஆக்சுவலி இது மாதிரியான பதிவுகள்தான் இப்ப ப்ளாக்கர்ஸை அடுத்த கட்டத்திற்கு - அடுத்த தளத்திற்கு- எடுத்து செல்லக்கூடியவை

கண்டினியூ!

கண்டினியூ !!//
வழிமொழிகிறேன் பாஸ்.. :))

கானா பிரபா said...

பாஸ்

இதை தான் பின்னவீனத்துவக் கவிதை என்பாங்களா

☀நான் ஆதவன்☀ said...

//பாஸ் ஆக்சுவலி இது மாதிரியான பதிவுகள்தான் இப்ப ப்ளாக்கர்ஸை அடுத்த கட்டத்திற்கு - அடுத்த தளத்திற்கு- எடுத்து செல்லக்கூடியவை
//

எனக்கென்னவோ இந்த “பாஸ்” கொள்ளை கூட்டத்தலைவனை கூப்பிடமாதிரி இருக்கு. உசார்...


அப்புறம் பதிவு.... save கொடுக்குறதுக்கு பதிலா publish கொடுத்திட்டீங்க போல :)

G3 said...

//லவ்லி!

பாஸ் ஆக்சுவலி இது மாதிரியான பதிவுகள்தான் இப்ப ப்ளாக்கர்ஸை அடுத்த கட்டத்திற்கு - அடுத்த தளத்திற்கு- எடுத்து செல்லக்கூடியவை

கண்டினியூ!

கண்டினியூ !!//

Appadiyae repeatikkaren :)))

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...
லவ்லி!

பாஸ் ஆக்சுவலி இது மாதிரியான பதிவுகள்தான் இப்ப ப்ளாக்கர்ஸை அடுத்த கட்டத்திற்கு - அடுத்த தளத்திற்கு- எடுத்து செல்லக்கூடியவை

கண்டினியூ!

கண்டினியூ !!/

Repeattuuuuuu....

தமிழ் பிரியன் said...

///கானா பிரபா said...

பாஸ்

இதை தான் பின்னவீனத்துவக் கவிதை என்பாங்களா///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்

தமிழ் பிரியன் said...

\\ஆயில்யன் said...
லவ்லி!

பாஸ் ஆக்சுவலி இது மாதிரியான பதிவுகள்தான் இப்ப ப்ளாக்கர்ஸை அடுத்த கட்டத்திற்கு - அடுத்த தளத்திற்கு- எடுத்து செல்லக்கூடியவை

கண்டினியூ!

கண்டினியூ !!//
வழிமொழிகிறேன் பாஸ்.. :))

துபாய் ராஜா said...

அருமையான அனுபவப்பகிர்வு.

வார்த்தைகளை அப்படியே மடிச்சி, மடிச்சி எழுதியிருந்தா அழகான கவிதையாயிருக்கும்.

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் said...
///கானா பிரபா said...

பாஸ்

இதை தான் பின்னவீனத்துவக் கவிதை என்பாங்களா///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்
\\

நானும் ரிப்பீட்டிக்கறேன்..

:))

மாதவராஜ் said...

இதற்கு ஏன் மொக்கை என்னும் லேபிள்?
நல்லாயிருக்கு.

கோமதி அரசு said...

முல்லை,

குழத்தைத்தனம் தொலைந்து
போவது நடக்கும்,ஒவ்வொருவருக்கும்
ஒரு காலக்கட்டத்தில்.

கோபிநாத் said...

யக்கா என்ன ஆச்சு...உடம்பு ஏதாச்சும்...வுட்டுல தனியாக கீறிங்களா!!!

அய்யோ....பாவம்க்கா நீங்க ;))

கதிர் - ஈரோடு said...

அதோடு மட்டுமல்ல...

தொடர்ந்து தொலைந்துகொண்டே தான் இருக்கிறது

நட்புடன் ஜமால் said...

ஒவ்வொரு கட்டமும் தாண்டி வரத்தானே வேண்டியிருக்கு.

-------------

இது இன்னும் டெவளப் செய்திருக்கலாம் போல் தோன்றுது

இருப்பினும் வரவேண்டிய எஃப்க்ட் சிறு வரிகளிலேயே வந்து விட்டது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

grrrrrrrrrrrrrrrr

இதே மாதிரி மூணு பதிவு

பிள்ளையார் சுழி போட்டது நீங்கதானா ஆச்சி.

Deepa said...

:-)

சென்ஷி said...

:-)

ஆகாய நதி said...

நிறைய And, Now.... இருக்கே? என்னப்பா நடக்குது?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

http://sirumuyarchi.blogspot.com/2009/08/and-now.html கவிதாயினிக்கு ஒரு பதில் கவுஜ மரியாதை.. :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

வழக்கம் போல ரசனை. ரசனையான விஷயங்கள் மட்டுமே உங்களிடம் பதிவுகளாகின்றன..

நாணல் said...

:)))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

இப்படித்தான் ஆரம்பி்த்ததா இந்த மேட்டர்..?

நல்லா இருக்கே.. இதை ஏன் மொக்கைன்னு பிரிச்சிருக்கீங்க..!

கவிதைதான்..!

T.V.Radhakrishnan said...

:-)))

Srivats said...

Attagasam!

பிரியமுடன்...வசந்த் said...

பிரியமுடன்...வசந்தின்" And,Now"

ஷைலஜா said...

என்ன இது எல்லாரும் பின் நவீனத்துவமா எழுதித்தள்றீங்க அகலக்கலா இருக்கே!

" உழவன் " " Uzhavan " said...

தொலைந்து போனதைத் தேடவைத்துவிட்டது இதுபோன்ற பதிவுகள். அருமையான நினைவுகள்

வெ.இராதாகிருஷ்ணன் said...

ஆஹா இங்கும் தொலைந்த கதைதானே, எவரேனும் கண்டுபிடித்தார்களா என்பதை ஒவ்வொரு வலைப்பூவும் தேடித்தான் தெரிந்து கொள்ள வேண்டும். மிக்க நன்றி.

குழந்தைத்தனத்தையாவது, எப்படியாவது மீட்டுக் கொள்ளுங்கள்.

.:: மை ஃபிரண்ட் ::. said...

ippo athe gown ungge juniordde irukkume? :-)

தீஷு said...

நீங்க தான் ஆரம்பிச்சீங்களா?

பின்னோக்கி said...

அட என்னங்க, இதுக்கு போய் இப்படி பீல் பண்றீங்க !!!. இப்போ சுடிதார் போட்டுக்கிட்டு, அதே இடத்துல போய் வேடிக்கை பாருங்க !!!

ராமலக்ஷ்மி said...

ரசித்தேன் இதையும், தொடர்ந்த அத்தனையையும்:))!