ஊருக்கு உபதேசம்! இதைப் பார்த்து முடிவுக்கெல்லாம் வந்துடாதீங்க,ட்ரெஸ்-ல்லாம் பொம்மைங்களுக்கு மட்டுந்தான்!!

பப்பு, gum-மோட மூடி எங்கே?
எனக்குத் தெரியாது..
நீதானே வச்சிருந்தே இப்போ? எங்கே இருக்கு பாரு...
நான் நாளையிலேருந்து தொலைக்க மாட்டேன் ஆச்சி!
இப்போ எடுத்துக் கொடு, இங்கேதான் இருக்கும் நல்லா பாரு..
இல்ல, ஆச்சி, அதுவே எங்கேயோ போய்டுச்சி,
கீழே இருக்கா, பாரு..
ஆமா ஆச்சி, குள்ளநரி எடுத்துட்டு போய் ஒளிச்சு வச்சிடுச்சு அங்கே!
!!!

பப்புவிற்கு பேப்பரைக் கத்தரிக்க உதவினேன்.
“ஆச்சி, பிரமாதமா கட் பண்றியே, வெரிகூட்”
வீட்டில் பேப்பரை கத்தரிப்பதற்கு ஆயாவிடமும், பெரிம்மாவிடமும் வாங்கிய திட்டுகள் நினைவிற்கு வந்தது!
27 comments:
இப்போ நீங்க பேப்பர் கட் பண்றதுல பிஸ்துன்னு சொல்லி அல்டிக்கறீங்களா? ஒரு ரெண்டு வருஷம் போல பொறுங்க, எங்க பப்பு உங்க சல்வார் கமீஸ், ஜீன்ஸ், குர்தா டாப்ஸ், புடவை எல்லாத்தையும் கட் பண்ணி பழகி,துணி கட் பண்ற மேதயாவாங்க பாருங்க. அப்போ தெரியும் எங்க பப்புவோட பவரு:):):) இதயெல்லாம் ஆதாரமில்லாம நாங்க கூவல. எங்கம்மா இதே மாதிரி பீத்தின ரெண்டாவது வருஷம் எங்க வீட்ல நடந்த அமானுஷ்யங்கள வெச்சுத்தான் சொல்றேன்:):):)
\\ஆமா ஆச்சி, குள்ளநரி எடுத்துட்டு போய் ஒளிச்சு வச்சிடுச்சு அங்கே!\
ஹா ஹா ஹா
சூவிட் பப்பு
என் காமெண்ட் எங்கே எங்கே எங்கே எங்கே
//ஊருக்கு உபதேசம்! இதைப் பார்த்து முடிவுக்கெல்லாம் வந்துடாதீங்க,ட்ரெஸ்-ல்லாம் பொம்மைங்களுக்கு மட்டுந்தான்!! //
அந்த குட்டி பொம்மைக்கு அம்மாம் பெரிய டவுசரா....???
:0 பப்பூஸ் கலக்கல்ஸ் :)
// கானா பிரபா said...
என் காமெண்ட் எங்கே எங்கே எங்கே எங்கே//
பெரியபாண்டி உமக்கு லொல்லு அதிகம்ய்யா இதையோ ஒரு கமெண்டா போட்டு எஸ்ஸாகிட்டீங்களா....????
அந்த குட்டி பொம்மைக்கு அம்மாம் பெரிய டவுசரா....???//
ஓ அது தான் நம்ம தோஸ்து டவுசர் பாண்டியா?
//ஆச்சி, பிரமாதமா கட் பண்றியே, வெரிகூட்//
வெரிகுட்!
//நீதானே வச்சிருந்தே இப்போ? எங்கே இருக்கு பாரு...//
பப்புவை இப்படி நீங்க மிரட்டினத்துக்கு ஒரு வேளை உங்களுக்கு ஜல்பு புடிக்கிற அளவுக்கு வைச்ச ஐஸ்தான்
/“ஆச்சி, பிரமாதமா கட் பண்றியே, வெரிகூட்”//
இன்னும் பெரியவங்க திட்டியமாதிரிதான் ஆச்சி இருக்கீங்க :))))
//கானா பிரபா said...
:0 பப்பூஸ் கலக்கல்ஸ் :)//
இது என்ன ஒரு டிபரெண்டா இருக்கு!
:))
மழலை மொழி!! :P
ச்சோ ச்ச்ச்வீட்! <3
//ஆமா ஆச்சி, குள்ளநரி எடுத்துட்டு போய் ஒளிச்சு வச்சிடுச்சு அங்கே!//
ஹாஹாஹா nice :-).
தலைப்பு “மூடியை ஒளிச்சு வச்ச குள்ளநரி”ன்னு இருந்திருக்கலாமோ?
http://sandanamullai.blogspot.com/2008/08/blog-post_26.html பதிவில் ” நாம் சொல்லும் விததில் அந்த நெகடிவிட்டியை போகஸ் செய்யாமலிருக்கலாம்!!” என்ற வரிகள் நினைவுக்கு வந்தது, that's why...
\\ஆமா ஆச்சி, குள்ளநரி எடுத்துட்டு போய் ஒளிச்சு வச்சிடுச்சு அங்கே!\
இதுவும் டோரா விளைவா பப்பு?? :)))
//வீட்டில் பேப்பரை கத்தரிப்பதற்கு ஆயாவிடமும், பெரிம்மாவிடமும் வாங்கிய திட்டுகள் நினைவிற்கு வந்தது!
//
அழகா எழுதியிருக்கீங்க..
நேரம் இருந்தா நம்ம பக்கத்துக்கும் வந்துட்டுப் போங்க..
www.senthilinpakkangal.blogspot.com
//இல்ல, ஆச்சி, அதுவே எங்கேயோ போய்டுச்சி, //
ஆஹா.....
அப்ப பப்பு டோராவும் .. அம்மா புஜ்ஜியும் சேர்ந்து மூடியத்தேடி எதையெல்லாம் தாண்டிப்போனீங்க.. :))
ஹா ஹா. சூப்பர் பப்பு:)
//“ஆச்சி, பிரமாதமா கட் பண்றியே, வெரிகூட்”//
பப்புக்குட்டி அம்மாவைப் பாராட்டறாங்களே! very sweet
haa haa :D
பப்பு,
"வெரிகூட்" :)!
\\ஆமா ஆச்சி, குள்ளநரி எடுத்துட்டு போய் ஒளிச்சு வச்சிடுச்சு அங்கே!//
குள்ளநரியெல்லாம் வீட்ல வளக்கிறீங்களா :)
பப்பு, பிரமாதமா பேசுறியே, வெரிகூட்
:))).....so sweet...
:-)
நல்லா இருக்குங்க
ரசனை.!!
குழந்தைகளின் உலகம் விசித்திரமானது தனித்தன்மை கொண்டது அதைக்கலைக்கிற வேலையை செய்யாத பெற்றோர்களை பெற்ற பப்பு கொடுத்துவைத்தவள்
/
“ஆச்சி, பிரமாதமா கட் பண்றியே, வெரிகூட்”
/
:))
Post a Comment